மாக்ஸ் முல்லர் பவன் & மறுபக்கம் வழங்கும்
17வது சமூகநீதி திரைப்படவிழா
இணை ஒருங்கிணைப்பு
கெளசல் கேந்த்ரா - லயோலா கல்லூரி
இடம் : மாக்ஸ் முல்லர் பவன் / நாள் : 28-30 ஏப்ரல்
நேரம் : காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை
20 படங்கள் / 30 சிறப்பு விருந்தினர்கள்
தொடக்கவிழா
28 ஏப்ரல், காலை 11 மணி
சிறப்பு விருந்தினர்கள்
திருமிகு அப்துல் சமது, சட்டமன்ற உறுப்பினர்
திருமிகு ட்ராட்ஸ்கி மருது, ஓவியர்
தொடக்கப்படம்
11.30 am : பாண்டட் (Bonded)
இயக்கம் : ஷோபித் ஜெயின் / 56 நிமிடங்கள் / ஆவணப்படம்
மத்திய இந்தியாவின் ஒரு குக்கிராமத்தில் வசிக்கும் கொத்தடிமைத் தொழிலாளி ஒருவரைப் பற்றிய இனவரைவியல் படம்.
அனைவரும் வருக! அனுமதி இலவசம்!
Comments
Post a Comment