Attention Young Documentary Filmmakers in Tamilnadu!
Dear friends!
We would like to invite young generation documentary filmmakers from Tamilnadu for a panel discussion on contemporary practices @ 25th Madurai International Documentary and Short Film Festival 2023.Interested filmmakers are welcome to write to us with your brief bio on or before 25th November.
Our contact : marupakkammadurai@gmail.com
அன்புடையீர்!
தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் ஆவணப்பட இயக்குனர்களுக்கு ஒரு அழைப்பு!
சமகால மற்றும் புதிய ஆவணப்பட முயற்சிகளைப் பற்றிய கலந்துரையாடலுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
ஆர்வமிருப்போர் தமது உரிய தகவல்களுடன் நவம்பர் 25ம் தேதிக்குள் தொடர்பு கொள்க.
Ph: 9840303316 / 9940642044
Comments
Post a Comment